உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிருவாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரும் பிரதான சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு பேரும் மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]

அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு விசேட பாதுகாப்பு