உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

(UTV|கொழும்பு)- 25 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைச்சின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

01. W.M.D.J. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்

02. R.W.R. பிரேமசிறி – பெருந்தெருக்கள் அமைச்சு

03. S.R. ஆட்டிகல – நிதி அமைச்சு

04. J.J. ரட்னசிறி – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

05. Mr. ஜகத் P. விஜேவீர – வெகுஜன ஊடக அமைச்சு

06. ரவீந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட அமைச்சு

07. அனுர திசாநாயக்க – நீர்ப்பாசன அமைச்சு

08. W.A. சூலானந்த பெரேரா – கைத்தொழில் அமைச்சு

09. திருமதி. வசந்த பெரேரா – மின்சக்தி அமைச்சு

10. S. ஹெட்டியாராச்சி – சுற்றுலாத்துறை அமைச்சு

11. R.A.A.K.ரணவக்க – காணிகள் அமைச்சு

12. N.P.D.U.K. மாபா பத்திரண – தொழிலாளர் அமைச்சு

13. R.M.I. ரத்நாயக்க – மீன்பிடி அமைச்சு

14. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன – பாதுகாப்பு அமைச்சு

15- M.K.B. ஹரிஸ்சந்திர – வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

16. N.B. மொன்டி ரணதுங்க – போக்குவரத்து அமைச்சு

17. Dr. பிரியந்த பந்து விக்ரம – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு

18. J.M.B. திருமதி. ஜயவர்தன – வர்த்தக அமைச்சு

19. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க – சுகாதார அமைச்சு

20. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் A.K. சுமேத பெரேரா – விவசாய அமைச்சு

21. அநுராத விஜேகோன் – இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு

22- K.D.R. திருமதி. ஒல்கா – எரிசக்தி அமைச்சு

23. ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வௌிவிவகார அமைச்சு

24. Dr. அனில் ஜாசிங்க – சுற்றாடல் அமைச்சு

25. பேராசிரியர் கபில பெரேரா – கல்வி அமைச்சு

26. ஶ்ரீநிமல் பெரேரா – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

Related posts

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு!

கட்டுப்பணத் தொகை ரூ.3 மில்லியன் வரை அதிகரிக்க யோசனை

“அதிக வெப்பத்தில் இலங்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை”