உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்

(UTV|கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் பற்றிய தகவல்

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்புமனுக்கள்