(UTV |கொழும்பு) – சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் இருதரப்பு உறவொன்றை புதுப்பிக்க புதிய அரசாங்கத்துடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.
The US looks forward to working closely with the new ministers and PM @PresRajapaksa to renew a bilateral relationship focused on prosperity, rule of law, and strengthening shared democratic values.
— Ambassador Teplitz (@USAmbSLM) August 9, 2020