உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிம் மூன்று உறுப்பினர்கள் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசியல் கட்சிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!