உள்நாடு

மொனராகல மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

2(UTV | கொழும்பு) -020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மொனராகல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 208,193
ஐக்கிய மக்கள் சக்தி – 54,147
தேசிய மக்கள் சக்தி – 11,429
ஐக்கிய தேசிய கட்சி – 3,494

அதன்படி, மொனராகல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டி

editor

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு சீன நிறுவனங்கள் விருப்பம்!

கொரோனா : 342 பேர் அடையாளம்