உள்நாடுசூடான செய்திகள் 1

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று(05) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, இன்று(05) மதியம் 12 மணிவரையில் பதிவாகிய வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:

கொழும்பு மாவட்டம் 42 வீதம்
களுத்துறை மாவட்டம் 35 வீதம்
கம்பஹா மாவட்டம் 35 வீதம்
திகாமடுல்ல மாவட்டம் 40 வீதம்
கண்டி மாவட்டம் 45 வீதம்
ஹம்பந்தொட்டை மாவட்டம் 40 வீதம்
மொனராகலை மாவட்டம் 40 வீதம்
அநுராதபுரம் மாவட்டம் 35 வீதம்
கேகாலை மாவட்டம் 43 வீதம்
குருநாகல மாவட்டம் 40 வீதம்
இரத்தினபுரி மாவட்டம் 41 வீதம்
மாத்தளை மாவட்டம் 60 வீதம்
பதுளை மாவட்டம் 45 வீதம்
மட்டக்களப்பு மாவட்டம் 40 வீதம்
போலன்னாறுவை மாவட்டம் 28 வீதம்
புத்தளம் மாவட்டம் 35 வீதம்
காலி மாவட்டம் 45 வீதம்
மாத்தறை மாவட்டம் 44 வீதம்
நுவரெலியா மாவட்டம் 48 வீதம்
வன்னி தேர்தல் மாவட்டம் 42 வீதம்
திருகோணமலை மாவட்டம் 40 வீதம்
யாழ்பாணம் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

Related posts

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்