உள்நாடு

வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்

(UTV|கொழும்பு) – வாரியபொல சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன் எம்.பி!