உள்நாடு

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

(UTV | கொழும்பு) – அரச சொத்துக்கள் அல்லது வேறு காரணங்களுக்கான இணக்கப்பாடு கைச்சாத்திட முன்னர் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (29) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு வரக்கூடிய சவால்களை வெற்றிகொள்ள கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தை சக்திமிக்கதாக்க அனைத்து இலங்கையர்களும் தங்களது வாக்குகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

பதிவு செய்யப்படாத சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!