உள்நாடு

மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2807 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஒரு தொகை மஞ்சளுடன் நால்வர் கைது

தடையின்றிய அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க தயார்

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்