உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு

editor

20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை