உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைது ஒருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று(24) மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 23ஆம் திகதி முதல் சுகயீனமாக இருந்த குறித்த கைதி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளஐயும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்