உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும்(24) நாளையும்(25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

இதன்படி இன்று(24) காலை 8.30 முதல் பிற்பகல் 4 மணி வரையும், நாளை(25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால் மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமன் லால் CID இனால் கைது

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.