உள்நாடுமேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர் by July 18, 202034 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்த குறித்த இலங்கையர்களே நாட்டை வந்தடைந்துள்ளனர்.