(UTV| கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 2 நாட்களுக்குள் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.