உள்நாடு

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்க முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியார் இரண்டு ரீட் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(13) தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – நளின் பெர்னாண்டோ.

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு