உள்நாடு

‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர் ‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் எனத் தெரிவிக்கபப்டுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

ஹெரோயினுடன் ஒருவர் கைது

வெளியீடப்பட்ட விசேட வர்த்தமானி!