உள்நாடு

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 895 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சென்னை – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பம்

editor

சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல்

நாளை முதல் வானிலையில் மாற்றம்