உள்நாடு

வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

(UTV | கொழும்பு) – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

ஒன்லைன் விநியோகத்தில் மதுபான விற்பனைக்கு தடை

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்