உள்நாடு

வாகன விபத்தில் இரு வேட்பாளர்கள் உட்பட நால்வர் காயம்

(UTV|கிளிநொச்சி) – கிளிநொச்சி-பூநகரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்பாளர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது

Related posts

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை

நாட்டில் அதிகரித்த குற்றச்செயல்கள்- கடுமையாக்கப்படும் சட்டம்.