உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1967 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை

வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வீசிய பிரதான சந்தேக நபர் கைது