(UTV | அவுஸ்திரேலியா) – புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை 6 வாரங்களுக்கு மூட தீர்மானம் அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி குறித்த முடக்கம் நாளை முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று இதுவரையில் 169 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.