உள்நாடு

பிலிப்பைன்ஸில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 இலங்கையர்கள் இன்று(07) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் நாடு திம்பியுள்ளனர்

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம், பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலிருந்து, நேற்றிரவு(06) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே, பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மதுபான விலைகளில் அதிகரிப்பு

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor

இன்று மழையுடன் கூடிய காலநிலை