உள்நாடுவிளையாட்டு

குசல் மென்டிஸிற்கு பிணை [UPDATE]

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

————————–[UPDATE]

குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் தற்போது பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(05) பாணந்துறை, ஹொரெதுடுவ பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்

editor

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்!