உள்நாடு

கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹேமாகம, பிட்டிபான பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 7 கைக் குண்டுகள், 77 தோட்டாக்கள் மற்றும் 2 உடற் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

முட்டை விலையும் அதிகரிப்பு