உள்நாடுசிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார் by July 1, 2020July 1, 202032 Share0 (UTV|கொழும்பு) – சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க இன்று(01) காலமானார். அவர் தனது 92 ஆவது வயதில் காலமானார்