உள்நாடு

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்றும் 698 பேர் பூரண குணம்

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor