உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபரின் ரீட் மனு சார்பில் ஆஜராக முடியாது

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு சார்பில் தன்னால் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி