உலகம்

கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது

(UTV|கொழும்பு)- உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.

தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் அமெரிக்காவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் 10,243,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்றினால் 504,410 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 5,553,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு – பெஞ்சமின் நெட்டன்யாகு.

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

editor

பாதுகாப்பு சுவர் எழுப்ப ட்ரம்ப் எதிர்ப்பு