உள்நாடு

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 823 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

அறிவுறுத்தல்களை மீறினால் 119 இற்கு அழைக்கவும்

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு