உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1639 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தோல்வியில் ரணில்

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை (நேரலை)

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு