உள்நாடுதனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம் by June 27, 202032 Share0 (UTV|கொழும்பு)- முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்.