உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

மாடிவீடு குடியிருப்பு பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை