உள்நாடு

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

(UTV|கொழும்பு) – சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL708 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor

MV X-Press Pearl கப்பல் வழக்கு ஒத்திவைப்பு