உள்நாடுமத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம் by June 25, 2020June 25, 202024 Share0 (UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையிலே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.