உள்நாடு

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் 230 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக [VIDEO]

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது