உள்நாடுஇ.தொ.காங்கிரஸ் இற்கு பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் by June 17, 202036 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனது பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் பிரதி தலைவராக அனுஷா சிவராஜாவும் நியமனம் பெற்றுள்ளனர்.