உள்நாடு

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதிநிதிகள் முன்னிலையாகி வருகின்றனர்.

அதன்படி, இன்றைய தினம் (17) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி