உள்நாடு

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு