உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

(UTV|கொழும்பு)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக இன்று (15) மீள திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவர் விமான நிலைத்திற்குள் 3 பேரை அழைத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

ஜோன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை

சிலாபம் நகர சபை தலைவர் கைது