உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 55 பேர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 55 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 536 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையி 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது -அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

editor

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்பு இன்று

“திருக்கோவிலில் கணவனும், மனைவியும் தற்கொலை”