உள்நாடு

பாமன்கடை விபத்தில் சினிமா இயக்குனரின் மகள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து பாமங்கடை ஈஸ்வரி வீதியில் இடம்பெற்றுள்ளதோடு, இரு கார்கள் இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிரபல சிங்கள சினிமா இயக்குனரான சந்ரரத்ன மாபிடிகமகேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு