உள்நாடுசூடான செய்திகள் 1கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து by June 14, 2020June 14, 202029 Share0 (UTV | கேகாலை) – கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். நெருப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.