விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்பிரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“புதன் கிழமையில் இருந்து எனக்கு சுகயீனமாகவே உணர்ந்த்தேன். எனது உடம்பு தாங்க முடியாதளவு வேதனையினை அனுபவித்தது எனலாம். என்னை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் நான் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி முடிந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

Related posts

வேண்டுமென்றே இருமினால் சிவப்பு எச்சரிக்கை

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

சென்னையை வீழத்திய ஐதரபாத்…