உள்நாடுசூடான செய்திகள் 1

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி