உள்நாடு

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

(UTV|கொழும்பு)- நுகேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

கொரோனாவிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்