புகைப்படங்கள்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை [PHOTOS]

(UTV | கொழும்பு) –பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று (07) நடைபெற்றுள்ளது.

குறித்த ஒத்திகை நடவடிக்கை காலி மாவட்டம் அம்பலாங்கொடையில் நடைபெற்றுள்ளது.

இந்த ஒத்திகையில் சுமார் 200 வாக்களர்களை  மையப்படுத்தியதாக முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில…..

Related posts

வெட்டுக்கிளிக்கு நிகராக உருவெடுத்த தெனயான் குருவிகள்

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

ஆன் சான் சூ கீ’யின் கைதுடன் மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ்