உள்நாடுசூடான செய்திகள் 1கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு by June 7, 202041 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.