(UTV | கொவிட் – 19) – இதுவரையில் நாட்டில் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1801ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி தொடர்ந்தும் 932 பெற்று வருவதோடு குறித்த தொற்றில் இருந்து 858 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் .
இந்நிலையில் நாட்டில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.