உள்நாடுவணிகம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது

சில வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால்!

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்